நடிகர் விஜய் பற்றி தேர்வு தாளில் எழுதிய மாணவன்?? என்ன எழுதினார் தெரியுமா?
நடிகர் விஜய் பற்றி தேர்வு தாளில் எழுதிய மாணவன்?? என்ன எழுதினார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மிகவும் முன்னணி மற்றும் பிரபல நடிகர் தான் நம்ம இளையதளபதி விஜய் அவர்கள்... அவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர்.. அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் அதிகம் அவரை பிடிக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே..
இந்நிலையில் இவரது குழந்தை ரசிகர் ஒருவர் (சுட்டி ரசிகர்) பள்ளியில் தனது தேர்வு பேப்பரில் உங்களுக்கு பிடித்த தலைவர் பற்றி எழுதவும் என்ற கேள்விக்கு, தனக்கு பிடித்த தலைவர் என்றுமே இளையதளபதி விஜய் தான் என்றும் அவர் மிகவும் அழகானவர் என்றும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... அந்த சுட்டி ரசிகர் தற்போது ஐந்தாம் வகுப்பு தான் படித்து வருகிறாராம்...