ஏலேய்.. நம்ம தளபதி விஜய்யின் மகளா இது?.. அடுத்த ஹீரோயின் ரெடி..! வெளிநாட்டு தோழிகளுடன் அசத்தல் போட்டோ..!!
தமிழ் சினிமாவில் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய். இவரது மகள் திவ்யா சாஷா.
இவர் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. முதன்முதலாக தனது தந்தையுடன் இவர் தெறி படத்தின் இறுதி சீனில் இவர் மகளாக நடித்திருப்பார்.
இந்நிலையில் தனது வெளிநாட்டு தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறி வருகின்றனர்.