வைகைப் புயல் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

வைகைப் புயல் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Actor vadivalu daughter in law photo viral

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக அன்றும் இன்றும் திகழ்ந்து வருபவர் வைகைப்புயல் வடிவேல். இவரின் நகைச்சுவைக்காகவே பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடைந்துள்ளனர். இவரின் அசால்ட்டான நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தமிழ் திரை உலகில் நகைச்சுவை மன்னனாக கொடிக்கட்டி பறந்த வடிவேலு திடீரென அரசியலில் களமிறங்கி தனது சினிமா வாழ்க்கையை அவரே அளித்துக் கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எலி மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. 

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா மற்றும் சுப்பிரமணி என இரு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் சுப்பிரமணியின் திருமணத்தின் போது மகன் மற்றும் மருமகளுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor vadivalu