மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
அடேங்கப்பா.. ஒரு முத்தத்துக்கு 20 டேக்.. அமலாபாலுக்கு முத்தம் கொடுத்தது தொடர்பாக நடிகர் கூறிய தகவல்..!

தமிழ் திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தாலும் அவ்வப்போது தனக்கு ஏற்றார் போல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தக்க வைத்துக்கொண்ட நடிகை அமலாபால்.
இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விதார்த் அமலாபாலுடன் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.
மைனா திரைப்படத்தில் அமலாபாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல காட்சி எடுக்கப்பட்டது. அப்போது தனக்கு கூச்சமாக இருந்த காரணத்தால் 20 முறை டேக் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.