13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கோட் திரைப்படத்தை பார்க்க வந்த சிவகார்த்திகேயன்; வைப் ஆகும் ரசிகர்கள்.!
நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT). இப்படம் செப்டம்பர் 05ம் தேதியான இன்று உலகளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து, படம் சிறப்புக்காட்சியுடன் வெளியாகி இருக்கிறது.
கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படம் பார்த்து வருகிறார்.@Siva_Kartikeyan@tvkvijayhq#GOATReleasePromo #TheGOAT #Coimbatore #TheGreatestOfAllTime pic.twitter.com/wTjpZ2y6vi
— Srini Subramaniyam (@Srinietv2) September 5, 2024
இதையும் படிங்க: கோட் படக்குழுவை வாழ்த்திய தல அஜித்; வெங்கட் பிரபு மகிழ்ச்சி.!
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தை நேரில் பார்க்க வந்தார். கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் திரையரங்கு ஒன்றில், ரசிகர்களுடன் ரசிகர்களாக கோட் திரைப்படத்தை பார்க்க வந்தார். இதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் ஆரவாரமாக வைப் ஆகினர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்து வம்புக்கு இழுத்த வெங்கட் பிரபு; கோட் சம்பவம்.!