கியூட் லுக்கில் அசத்தும் சிவகார்த்திகேயன்; வைரல் கிளிக்ஸ் இதோ.!Actor Sivakarthikeyan Recent Clicks 

 

தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி, இன்று பெருவாரியான குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன். 

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம்

விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, தொகுப்பாளராக பணியாற்றி, பின்னாளில் நடிகராக திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன், பல படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்று இருக்கிறார். 

இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.! 

Actor sivakarthikeyan

அடுத்தடுத்து வெளியாகவுள்ள 2 படங்கள்

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன், ஏ.ஆர் முருகதாஸுடன் 23 வது படத்தில் நடித்து வருகிறார். 

இதில் அமரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.

இதையும் படிங்க: #JustIN: பிசிஆர் கேசில் சிக்கப்போகும் நடிகர் கார்த்திக்? - தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை ஆடியோவால் அதிரடி உத்தரவு.!