BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
100 கோடி சம்பளம் வாங்குனா விஜய் என்ன பெரிய நடிகரா?.. விமர்சித்த நடிகரை வச்சி செய்யும் ரசிகர்கள்.!!
கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய், யோகி பாபு, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகர் ஷைன் டோம் நடிகர் விஜய்யை மிகவும் மோசமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

நடிகர் விஜய் மோகன்லால், மம்முட்டியை விட சிறந்த நடிகரா? 100 கோடி சம்பளம் வாங்கினால் ஆகச்சிறந்த நடிகரா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனைக் கேட்ட விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் ஷைனை ட்ரோல் செய்து வருகின்றனர்.