நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஏன்? அவருக்கு என்னாச்சு? பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஏன்? அவருக்கு என்னாச்சு? பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!


actor-sathyaraj-tested-corono-positive

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை குறையாமல் ஆட்டிபடைத்து வருகிறது. மேலும் பலரும் இந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி ஏராளமானோர் உயிரிந்த துயரமும் நேர்ந்தது.

இந்நிலையில் கொரோனோ பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் 3வது அலையாக பரவ துவங்கியுள்ளது.

Sathyaraj

இந்நிலையில் தற்போது நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.