என்னா அடி.. திருமணமாகி ஒரே மாதத்தில் புகழுக்கு இப்படியொரு நிலையா?.. விளாசிய மனைவி..! இதுதான் காரணமா?..!!

என்னா அடி.. திருமணமாகி ஒரே மாதத்தில் புகழுக்கு இப்படியொரு நிலையா?.. விளாசிய மனைவி..! இதுதான் காரணமா?..!!


Actor pugazh reels with his wife

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி அனைவரையும் கவர்ந்தவர் புகழ். இவர் இதனைதொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் காமெடியனாகவும் களமிறங்கி இருக்கிறார். 

அத்துடன் ஜூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்தான் புகழுக்கும், அவரது காதலி பென்சி ரியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு வரவேற்பு நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

Actor Pugazh

இதற்கிடையில் இவருக்கு திருமணம் முன்பே நடந்துவிட்டது என்றும், இது இரண்டாவது திருமணம் என்றும் சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் ஒரே பெண்ணை இரண்டு முறை திருமணம் செய்தார் என்று பின் தெரியவந்தது. 

Actor Pugazh

இவருக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது மனைவியிடம் அடி வாங்குவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதனைகண்ட ரசிகர்கள் தலைவா.. 1 மாசத்துலயேவா, என்ஜாய் என்று கலாய்த்து வருகின்றனர்.