எனது பிள்ளைகள் என்று பிரபுதேவா வெளியிட்ட அதிரடி டிவிட்! குவியும் வாழ்த்துக்கள்!

எனது பிள்ளைகள் என்று பிரபுதேவா வெளியிட்ட அதிரடி டிவிட்! குவியும் வாழ்த்துக்கள்!


Actor prabudeva introduced his sons

தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பையும் தாண்டி நடன இயக்குனரான இவர் பல்வேறு வெற்றிப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாதான் நடனம் அமைத்தார்.

சினிமாவில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் நடிகை நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார் பிரபுதேவா. சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் படத்தில் கவனம் செலுத்திவரும் பிரபுதேவா தேவி படம் மூலம் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தார். தற்போது தேவி 2 படத்தில் நடித்துவருகிறார்.

சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் இவர் இதுவரை தன்னுடைய பிள்ளைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இல்லை. முதன்முறையாக தனது இரண்டு மகன்களை ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் காட்டியுள்ளார் பிரபுதேவா. இதோ அந்த வீடியோ.