"வருகிறான் ஆதிபுருஷ்".. ரஜினியின் கோச்சடையான் போல மாஸாக 3D-யில் களமிறங்கும் ஆதிபுருஷ்.. வைரலாகும் டீசர்..!!

"வருகிறான் ஆதிபுருஷ்".. ரஜினியின் கோச்சடையான் போல மாஸாக 3D-யில் களமிறங்கும் ஆதிபுருஷ்.. வைரலாகும் டீசர்..!!


Actor prabhas adipurush movie teaser


ஓம் ராவுத் இயக்கத்தில் டி- சீரிஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹிந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட பழமொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த படத்திற்கு 300 கோடி முதல் 500 கோடி வரை செலவிடப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 

முற்றிலும் முப்பரிமான அம்சத்தில் உருவாகும் இத்திரைப்படம் அனிமேஷன் 3டி திரைப்படம் ஆகும். கடந்த 7000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வால்மீகியின் ராமாயணத்தை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகனாக பிரபாசும், நாயகியாக கிருதி சனோனும் நடிக்கிறார்கள். 

Actor prabhas

அதனை தொடர்ந்து இந்தப்படம் 12 ஜனவரி 2023-ல் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.