பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தம் அடிக்கும் நபர்கள் யார் யார்? பொன்னம்பலம் கூறும் அதிர்ச்சி உண்மை! அட இவர் கூடவா?

பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தம் அடிக்கும் நபர்கள் யார் யார்? பொன்னம்பலம் கூறும் அதிர்ச்சி உண்மை! அட இவர் கூடவா?


actor-ponnambalm-says-who-smoke-more-in-bigg-boss-house

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஏற்றி பெற்ற தொடர் பிக் பாஸ். தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் வாரம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சீசன் 2,  தொடரில் சற்று அதிகமான நாகரிகமற்ற செயல்கள் பல நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பொது இடத்தில் செய்யக்கூடாத காரியத்தை நேரடியாக செய்து வருகின்றனர்.

இதில் யாஷிகா மஹத்திடம் மிகவும் நெருக்கமாக இருப்பது, அதிகமுறை ஸ்மோக்கிங் அரை செல்வது, மற்றவர்களை பற்றி குறைகூறுவது என பல கீழ்த்தரமான செயல்களை செய்து வருகின்றனர்.

bigg boss tamil

இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் பொன்னம்பலம் பேசுகையில் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் சென்று புகை பிடிப்பவர்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

அந்த பட்டியலில் மஹத், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா மற்றும் வைஷ்ணவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.