அய்யோ.. பிரபல தமிழ் நடிகருக்கு நடந்த பயங்கரம்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொல்ல முயன்ற அண்ணன்.!!Actor ponnambalam open talk

தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக வலம்வந்தவர் பொன்னம்பலம். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே திரைத்துறையில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவரின் உடல்நலகுறைவு காரணமாக ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையில் தனது அண்ணன் தன்னை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார். "எனது அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள், மூன்றாவது மனைவியின் மகன், எனது அண்ணன் என்னிடம் மேனேஜராக பணியாற்றி இருந்தார். 

Famous actor ponnambalam

ஒரு கட்டத்தில் அவர் எனக்கு உணவில் மெல்லக்கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்தார். இது குறித்த விஷயம் எனக்கு தெரியவந்தது. அவரைவிட நான் நன்றாக வளர்ந்து விட்டேன் என்று இதனை செய்தார். நான் அவரையும் மன்னித்து ஏற்றுக் கொண்டேன்" என்று பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளார்.