முதல் முறை வெளியான பொன்னம்பலத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்! இதோ!

முதல் முறை வெளியான பொன்னம்பலத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்! இதோ!


actor-ponnambalam-family-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் பொன்னம்பலம். கலியுகம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் வில்லனாக நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் பொன்னம்பலம். நாட்டாமை, முத்து, அமர்க்களம் போன்ற பிரபலமான படங்கள் இவரது சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படங்கள் என்றே கூறலாம்.

tamil cinema

நாட்கள் செல்ல செல்ல சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் பொன்னம்பலம்.

சினிமா, டிவி, பிக் பாஸ் என பிரபலமான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பார்ப்பதற்கு அச்சு அசலாக பொன்னம்பலம் போலவே உள்ளார். இதுவரை அதிகம் வெளிவராத இவர்களது புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

tamil cinema