"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நடிகர் நெப்போலியனின் மகனுக்கு இப்படி ஒரு நோயா?? வருத்தத்தில் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
நடிகர் நெப்போலியன் நடிகர், வில்லன் மற்றும் குணசித்திர வேடத்தில் தமிழில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் தமிழை தாண்டி ஹாலிவுட் திரைபடங்களிலும் நடித்துள்ளார். அதேசமயம் அரசியலிலும் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடள் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். நடிகர் நெப்போலியனின் முதல் மகன் தசைவளக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.