புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடிகர் மகேஷ் பாபுவின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகை மகேஷ் பாபு. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவர் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றிபெறுகிறது.
இவரது தந்தை பெயர் கிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனரும் கூட. 1975 ஆம் ஆண்டு பிறந்த மகேஷ் பாபு இன்று இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் மற்றும் தயாரிப்பாளரும் கூட.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வம்சி திரைப்பட ஷூட்டிங்கின்போது தன்னுடன் நடித்த நடிகை நர்மதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மகேஷ் பாபு. இவர்களது திருமணம் மும்பையில் உள்ள பிரபல நடச்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது.
திருமணம் முடிந்த அடுத்த வருடமே இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும், 6 வருடங்கள் கழித்து அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ஆண் குழந்தையின் பெயர் கவுதம் கிருஷ்ணா, பெண் குழந்தையின் பெயர் சித்தாரா. அதிகம் வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.