சினிமா

கருப்பு உடை.. காந்த பார்வை.. முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை லட்சுமி ராய்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை லட்சுமி ராய்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள்

நடிகை லட்சுமி ராய்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் தமிழ் சினிமாவில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா, சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை.

பின்னர் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர் பிகினி உடை அணிந்து புகைப்படங்களை போடுவது வழக்கம். தற்போது காந்த பார்வை கொண்ட கண்ணுடன் முன்னலகை எடுப்பாக காட்டி ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement