அம்மாடியோ.. அம்புட்டு அழகும் அப்படியே அள்ளுது.. நடிகை ஐஸ்வர்யா மேனனின் கியூட் லுக்! வைரலாகும் புகைப்படம்...

அம்மாடியோ.. அம்புட்டு அழகும் அப்படியே அள்ளுது.. நடிகை ஐஸ்வர்யா மேனனின் கியூட் லுக்! வைரலாகும் புகைப்படம்...



actor-iswarya-menon-latest-photo

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள குயூட் புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன்.  தமிழ் சினிமாவில் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Ishwarya menon

இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றார்.

தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் அம்மணி. எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவரும் இவர், தற்போது குயூட் புகைப்படம்  ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.