நாயகி சீரியல் வில்லன் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்.!!actor-devan-kumar-died

 

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு உட்பட பல நடிகர்களின் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் குமார்.

சின்னத்திரையில் கலக்கிய நடிகர்

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி நெடுந்தொடரில் வில்லனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கைதி, மாஸ்டர் உட்பட சில படங்களிலும் குணசத்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: திருடர்களை பிடிக்க முயற்சித்து, 37 வயதில் வீர மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகர்..! 

Actor Devan Kumar

வீட்டிலேயே காலமானார்

இதனிடையே நேற்று உடல்நலக்குறைவால் அவர் தனது வீட்டில் காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "தாய் தந்தையே முன்னறி தெய்வம்" - தன்னை ஈன்றெடுத்த தெய்வங்களுடன் தளபதி விஜய்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே.!!