சினிமா

நடிகர் ஆர்யாவின் வீடீயோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வீடியோ!

Summary:

Actor arya gym workout video

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.

நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ஆர்யாவின் வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அந்த வீடீயோவை பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை ஆர்யாவை பாராட்டி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சதிஷ் இது எங்க வீட்டு மாப்பிளை சீசன் டூவிற்கான ஏற்பாடு போல் தெரிவதாக ஆர்யாவை கலாய்த்துள்ளார். 


Advertisement