நடிகர் அருண்விஜய்யின் அப்பாவை எல்லோருக்கும் தெரியும்! அவரது அம்மாவை பார்த்துருக்கீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!actor arun vijay mother photo viral

நடிகர் அருண்விஜய் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

arunvijay

அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  ஹிட்டானது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் அருண் விஜய் முன்னணி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனாவார். 

நடிகர் விஜயகுமாரை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவரது அம்மாவை பலரும் கண்டதில்லை. இந்நிலையில் நடிகர் அருண்விஜய் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.