நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
வாவ்!! நடிகர் அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய மகளா! பையன் எவ்வளவோ அழகா இருக்காரு பாருங்க!! வைரல் புகைப்படம்..

நடிகர் அருண் விஜய்யின் லேட்டஸ்ட் பேமிலி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் இவர் காலடி எடுத்துவைத்து பல வருடங்கள், பல படங்களில் நடித்திருந்தாலும், இவரை தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்றது என்னவோ என்னை அறிந்தால் படம்தான். படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில்கவர்ந்தார் அருண் விஜய்.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அருண் விஜய். இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மனைவி குழந்தைகளுடன் உள்ள அழகான பேமிலி புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...