தல அஜித் பாடலுக்கு கொண்டாட்டம் போட்ட மாணவர்கள்...!

தல அஜித் பாடலுக்கு கொண்டாட்டம் போட்ட மாணவர்கள்...!


actor-ajith-vethalam-movie

நம்ம தல அஜித் அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் மிகவும் பிரமாண்டமாக வைத்திருப்பவர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.. ஆனால் இப்படி ஒரு கொண்டாட்டம் இருக்கும் என்று யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.. 

அவர் தோற்போது நடித்து வரும் படம் தான் விசுவாசம். அந்த படத்தை இயக்குனர் சிவா தான் இயக்கி வருகிறார். இவர் முன்னதாகவே நடிகர் அஜித்துடன் வேதாளம் , விவேகம் மற்றும் வீரம் ஆகிய மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களின் வேதாளம் படம் மெகா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்ததே.. அந்த படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோலுமா என்ற பாடல் மிகவும் பிரபலமாகி மிகப்பெரிய ஹிட் ஆகி வரவேற்பை பெற்றது...

இந்த பாடல் நம்ம தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் கூட வெற்றி பெற்றது... சமீபத்தில் இந்த பாடல் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...