நடிகர் அஜித்தின் காட்டுப் பயணம்..!! வைரல் வீடியோ..!!

நடிகர் அஜித்தின் காட்டுப் பயணம்..!! வைரல் வீடியோ..!!


actor-ajith-V9QMC3

இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்து முடித்துள்ள நிலையில், இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கள் அன்று திரையில் வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித், காட்டுப்பகுதியில் உள்ள முட்புதர்கள் வழியாக பைக்கில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை வீடியோ எடுத்த அஜித் ரசிகர்கள் சமூக வலை தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.