சினிமா

இது இடுப்பு இல்லை.. இந்திரன் படைப்பு.. மீசையமுறுக்கு நடிகையின் கிராமத்து ஸ்டைல் புகைப்படம்..!

Summary:

நடிகை ஆத்மிகா பாவடை தாவணியில் நச்சுனு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை ஆத்மிகா பாவடை தாவணியில் நச்சுனு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளசுகளை அவர் பக்கம் இழுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. கடந்த மாதம் வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் இளசுகளை குஷிப்படுத்த புகைப்படகளை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் பாவடை தாவணியில் இடுப்பை, என்ன ஒரு சைஸ் ஆக காட்டியுள்ளார் என்று நீங்களே பாருங்க. இந்தபுகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement