90ஸ் கிட்ஸிற்காக மீண்டும் வரபோகிறார் சக்திமான்.. எப்போ தெரியுமா.?

90ஸ் கிட்ஸிற்காக மீண்டும் வரபோகிறார் சக்திமான்.. எப்போ தெரியுமா.?


90s-kids-favourite-serial-sakthiman

90ல் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான கார்டூன் கதாபாத்திரங்கள் பல உண்டு. அதில் பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்ட சக்திமான் 90களின் கிட்ஸால் மறக்க முடியாத தொடர். இந்த தொடருக்கு தற்போது வரை ரசிகர்கள் உள்ளனர்.

Sathimaan

இதே நிலையில், சக்தி மான் தொடரை மீண்டும் திரையில் காண போகிறோம். இந்த செய்தி 90களின் கிட்ஸிற்கு கொண்டாட்டத்தை உருவாக்கியது. மேலும், சக்திமான் தொடரை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுக்கப் போகிறோம் என்று இந்த தொடரில் நடித்த ஹீரோ முகேஷ் கண்ணா கூறியிருந்தார்.

Sathimaan

இதன்படி இந்த சக்தி மான் திரைப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றது போல் படமாக்கப்படும் என்றும், இந்த படத்தில் நான் நடிக்கப் போவதில்லை. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இப்படம் 300 கோடி பட்சத்தில் உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்தது.