7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு.. வெளியான அசத்தல் தகவல்.!

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு.. வெளியான அசத்தல் தகவல்.!



7G rainbow colony part 2 shooting starts

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படத்தை உருவாக்குபவர் இயக்குனர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறது.

Selvaragawan

இந்த படத்தில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நா முத்துக்குமார் பாடல்களை எழுதியிருந்தார். இந்த படத்தின் இசை என்ற அளவிற்கும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்த லீவில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

Selvaragawan

என்ன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அங்குள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ரவி கிருஷ்ணா நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.