உன் தங்கச்சினா என்ன செஞ்சிருப்ப? திடீரென பரபரப்பான தமிழா தமிழா!! வைரல் வீடியோ.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை!. அதிர்ந்து போன மக்கள்!.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.65 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.