வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அதிர்ச்சி! வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை! இணையாக டஃப் கொடுக்கும் வெள்ளி! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 வரை அதிகரித்த நிலையில், இன்று அது மேலும் ரூ.760 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 22 கேரட் தங்கம் தற்போது சவரனுக்கு ரூ.75,040 என்றும், ஒரு கிராம் ரூ.9,380 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் விலையும் கூடிவருகிறது. ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.10,232 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரனுக்கு ரூ.81,856 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையும் அதிகம் அடைந்துள்ளதால், தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.129 என்றும், ஒரு கிலோ ரூ.1,29,000 என விற்பனையில் உள்ளது. இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் தொடர்ந்து உயர்வை காண்கின்றன.
இதையும் படிங்க: பல்டி அடிக்கும் தங்கம் விலை! இதுக்கு ஒரு எண்டே இல்லையா? இன்றைய தங்கம் விலை நிலவரம்..
இதையும் படிங்க: குஷியில் நகைபிரியர்கள்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...