மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஷெரின்.

மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஷெரின்.


sheren

2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடா, மலையாள படங்களில் நடித்தார்.

திரைத்துறையில் பல முயற்சிகள் எடுத்தும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. நாளடைவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கடைசியாக நண்பேன்டா படத்தில் நடித்தார் ஷெரின். இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஷெரின் இசை கற்றுக்கொண்டு டிஜேவாக தற்போது இருந்து வருகிறார்.

Sheren

இதுவரை திருமணம் ஆகாத ஷெரின் தற்போது இன்று துவங்கியுள்ள பிக் பாஸ் சீசன் தமிழ் 3ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஷெரீனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்; காரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளமே தெரிவதால் தான். 

Sheren

Sheren

ஆனால் இப்போது பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு ஆர்மி உருவாக்கும் அளவுக்கு பேமஸான இவரது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Sheren