தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சியான மாதங்கள் எது தெரியுமா?.. Couple-களே அசத்துங்கள்.!

தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சியான மாதங்கள் எது தெரியுமா?.. Couple-களே அசத்துங்கள்.!



Which Month Couple Enjoy Bed in South India Tamil

திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு இடையே தாம்பத்திய வாழ்க்கை தொடங்குகிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ண நிலை என்பது பெரும் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்திய விவகாரங்களில் நெருக்கத்துடன் இருப்பதும், கோடைகாலத்தில் சற்று விலகி இருப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.  

couple

காலநிலைகளை புரிந்துகொண்ட தம்பதிகள் தங்களின் தாம்பத்திய செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்பட்டால் அது நல்ல இணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலம் என்பது தாம்பத்தியத்திற்கு அசௌகரியமானது என பாலியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

couple

ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழையானது பெய்துகொண்டு இருக்கும் என்பதால், கணவன் - மனைவி மனோரீதியாக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்து இயற்கை மகிழ்ச்சியாக மாரியை வழங்க, தம்பதிகளின் தாம்பத்திய நெருக்கத்திற்கும் அது பேருதவி செய்கிறது. பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை உஷ்ணம் நிலவும் என்பதால், இயல்பாகவே உடல் சோர்வு காணப்படும். 

couple

இந்த காலகட்டத்தில் தாம்பத்திய ஆர்வம் என்பது வெகுவாக குறையும். இதனாலேயே கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி தேனிலவு பயணங்களை தம்பதிகள் முன்னெடுக்கின்றனர். குளிர்பிரதேசத்திற்கு செல்லும் தம்பதிகள் தங்களின் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டி உற்சாகமாக இருந்து வருகிறார்கள். 

couple

குளிர் பிரதேசத்திற்கு கோடைகாலத்தில் பயணப்படும் தம்பதிகள், 3 நாட்கள் அறையில் இருந்து வெளியே வராமல் உற்சாகமாக இருந்தால் அவர்களுக்குள் இணக்கம் மற்றும் புரிதல் அதிகரிக்கிறது. அவர்களின் உடல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டு, சக்தி அதிகரிக்கிறது. இது அவர்களின் தாம்பத்தியத்திற்கு வலிமை சேர்க்கிறது. 

couple

ஆண்களின் மனநிலை சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப மாறுபடும். பெண்களை பொறுத்த வரையில் ஹார்மோன் சுரப்பு காரணமாக சமசீரின்மை பிரச்சனை இருக்கும். இதற்கு ஏற்றவாறு தம்பதிகள் முன்னதாக திட்டமிட்டு பயணத்தை குளிர் பிரதேசம் நோக்கி மேற்கொள்ளலாம். மாதவிடாய் நாட்களுக்கு முன்னர் பெண்களின் ஹார்மோன் பிரச்சனையால் எரிச்சலுடன் இருப்பார்கள்.