புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திருமணம் முடிந்த ஆணின் மீது திருமணம் ஆகாத பெண் காதல் வயப்படுவது ஏன்?..!
காதல் என்பது யாருக்கு யார் மீது வரும் என்பது தெரியாது. பொதுவாக காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவார்கள். அது கள்ளக்காதலுக்கும் பொருந்தும். இன்று திருமணம் ஆன ஆண்களின் மீது காதல் வயப்படும் பெண்கள் குறித்த தகவலை காணலாம்.
இவ்வாறான காதல் ஏற்பட காரணமாக இருப்பது தனது தந்தையை போல / அண்ணனை போல / தனக்கு மனம் பிடித்ததை போல செயல்படும் அன்பு, பாசம் கொண்ட கணவனுக்காக ஏக்கம் மற்றும் அதற்குரிய குணாதிசிய ஆண் ஒருவரை காணுகையில் காதல் வயப்படப்படுகிறது.
இவ்வாறான ஆணை சந்திக்கும் பெண்மணி அவனையே தன்னை வாழ்க்கைத்துணையாக்க எண்ணி, அவனுக்கு திருமணம் ஆனாலும் பெரிதாக முதலில் பொருட்படுத்துவது இல்லை. மேலும், குழந்தைத்தனமான பெண்ணின் தவறை மன்னிக்கும் ஆணையே அவளும் நாடுகிறாள்.
அதனைப்போல, குழந்தை வயது முதல் தனது பெற்றோரின் அன்பு, அரவணைப்பு போன்றவற்றை எதிர்பார்த்து ஏங்கி வாழும் பெண்கள் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும் ஆணிடம் அன்பாக பழகி காதல் வயப்பட்டு விடுகிறாள். இதில், அனைத்திலும் இறுதியாக இனக்கவர்ச்சி மற்றும் உடல்வாகு அமைகிறது.
சாதரணமாக தொங்கும் நட்பு காதலாகி உடல் உறவையும் சில நேரங்களில் ஏற்படுத்திவிடுகிறது. வேலையிடங்களில் திருமணம் ஆன ஆணுடன் பெண் எளிதில் காதல் வயப்பட்டு தன்னை இழக்கிறாள். இதில் பாதிப்பு என்பது இருதரப்புக்கும் தான் என்பது மறுக்க இயலாதது. சுய ஒழுக்கமே உயர்வு தரும்.