உக்ரைன் - ரஷியா போர் விவகாரம்; ரஷிய படைகளின் எண்ணிக்கை கூடுதலாக 4 இலட்சம் அதிகரிப்பு.!Ukraine Russia War issue

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும், படிப்படியாக உக்ரைனை ரஷிய படைகள் கைப்பற்றி வருகின்றன. 

மறுமுனையில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதனை வைத்து உக்ரைன் ரஷிய படைகளை எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியா தனது 4 இலட்சம் பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, தொடர்ந்து நாட்டினை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.