அண்ணன் - தங்கை திருமணம்.. கடந்த கால காதலர்கள்.. இரட்டையர்களின் பெற்றோர் வினோத செயல்.! 



thailand 4 years twin babies marriage

திருமணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலும், பல பகுதிகளில் திருமணம் செய்வதால் சாப விமோசனம் கிடைப்பதாகவும், அது ஒரு பரிகாரமாகவும் பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் கூட பல இடங்களில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று நம்பிக்கை பழம் காலங்களில் இருந்தது. இது போல பல விஷயங்கள் உள்ளன. அந்த வகையில், தற்போது தாய்லாந்து நாட்டில் 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: சின்ன பையனை பாருங்க! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு! கண்கலங்க வைக்கும் வீடியோ...

இந்த குழந்தைகள் இரண்டும் அண்ணன் தங்கையாக பிறந்த இரட்டை குழந்தை. இவர்கள் இருவருக்கும் சொந்த பந்தங்கள் சூழ திருமணம் நடந்தேறி உள்ளது. இவர்கள் கடந்த பிறவியில் காதலர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. 

எனவே இவர்கள் இருவருக்கும் திருமண சடங்கை செய்து வைக்காவிட்டால் இருவரில் ஒருவர் இறந்து விடலாம் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்களுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடு தாண்டி பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்! பெண் கூறிய காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்! பெண்ணின் நிலைமை என்ன?