கனடாவில் வாழும் தமிழருக்கு ஒரே நாளில் அடித்த பேரதிர்ஷ்டம்.! ரூ.14 கோடி ரூபாய் பரிசு.!tamilan-won-lottery-in-kannada

தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் ஜீவகுமார் சிவபாதம் (54). இவர் கனடாவில் மனைவி மாற்றும் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் Ontario Lottery and Gaming Commission -ல் லாட்டரி வாங்கியுள்ளார்.

இதற்கான முடிவை அவர் OLG செயலியில் சரிபார்த்த போது அவருக்கு இந்திய மதிப்பில்
 கிட்டத்தட்ட ரூ.14 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து  சிவபாதம் கூறுகையில், இது தான் எனது முதல் பெரிய வெற்றி.

Lottery

நான் என் லொட்டரி டிக்கெட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது.
பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பரிசு பணத்தை வைத்து எனது கடன்களை அடைப்பேன். பின்னர் புதிதாக கார் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.