பல்துலக்கும் பிரஷ் வைத்து சுவற்றை துளைத்து தப்பிய கைதிகள்.. பலே கில்லாடிகளா இருப்பாங்க போலயே..!!Prisoners escaped by piercing the wall with a toothbrush

வெர்ஜினியா நாட்டில் உள்ள சிறையில் கைத்தேர்ந்த இரண்டு கைதிகள் தங்களது பல்துலக்கும் பிரஷ் மற்றும் சிறிய அளவிலான மெட்டல் பொருட்கள் மூலமாக சுவற்றைத் துறையிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக பிற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இரண்டு கைதிகளையும் சிறைக்கு அருகிலேயே கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

வேர்ஜனியா நாடு

இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் அவர்களுக்கு எப்படி இரும்பு போன்ற உபகரணங்கள் சிறைக்குள் கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.