உலகம்

பெண்களின் குதிரைவால் சிகையலங்காரத்தால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும் - அதிரவைத்த ஜப்பானின் தடை.!

Summary:

பெண்களின் குதிரைவால் சிகையலங்காரத்தால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும் - அதிரவைத்த ஜப்பானின் தடை.!

ஜப்பான் நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் குதிரைவால் சிகையலங்காரத்தில் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாணவிகள் குதிரைவால் சிகையலங்காரம் செய்து வந்தால், அவர்களின் கழுத்துப்பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டுகிறது. ஆதலால் இந்த தடை விதிக்கட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் நாட்டினை பொறுத்த வரையில் இதுபோன்ற வினோத விதிகள் புதிது இல்லை என்றாலும், இந்த தடை விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளியின் ஆசியர்களே பெரும்பாலும் குதிரைவால் சிகையலங்காரத்தில் வரும் நிலையில், இது பின்னோக்கிய சிந்தனை என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது. 


Advertisement