உலகம்

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்!

Summary:

Inland prime minister shifted to emergency word

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸானது ஏழை, பணக்காரர் மற்றும் அதிகாரி என்று பார்க்காமல் அனைவரையும் பாதித்து வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். 

அதனை அடுத்து பிரபலங்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் போரிஸ் ஜான்சன் குணப்பெற பிராத்தனைகள் செய்து வருகின்றனர். 


Advertisement