மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பசு பலாத்கார முயற்சி.. உதை வாங்கியே உயிரைவிட்ட 43 வயது நபர்.. ஆணுறையால் அம்பலமான உண்மை.!

பிரேசில் நாட்டில் உள்ள லாஜடா ஜிபோயா கிராமத்தில், 43 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பசு பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 8ம் தேதி அதிகாலை நேரத்தில், பசுவின் அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரின் மீது ஆணுறை ஒன்றும் கிடந்தது.
மாடு உதைத்து சோகம்
அவரை மீட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், பசுவை பலாத்காரம் செய்ய நடந்த முயற்சியில், மாடு உதைத்ததில் மரணம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: காதலியை இம்ப்ரஸ் செய்ய முயற்சி; சிங்கங்களுக்கு இரையான ஊழியர்.. இறுதிநிமிட வீடியோ.!
இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!