ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த இளம்பெண்... காதலனால் கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த இளம்பெண்... காதலனால் கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


I want my lover garmani lovers activity

ஜெர்மனில் உள்ள புகழ்பெற்ற நகரமான ப்யல்பெல்ட்டில் வசிக்கும் 42 வயது நபர் ஒருவர் ஆன்லைனில் மூலம் 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் பின் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் போல, பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் என்ற உறவில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் காதலுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். அதற்காக காதலன் உடலுறவின் போது பயன்படுத்துவதற்காக தனது அறையில் வைத்திருந்த ஆணுறை பாக்கெட்டுகளில் ரகசியமாக ஓட்டை போட்டுள்ளார். ஆணுறையில் ஓட்டை போட்டால் தான் கர்ப்பம் ஆகி குழந்தை பிறந்தால் அவர் தன்னுடன் வாழ்வார் என நினைத்துள்ளார். 

Germani

அதன்படி சில நாட்கள் கழித்து காதலனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய அந்த பெண், தான் கர்ப்பமாக இருப்பதாவும், வேண்டுமென்றே ஆணுறைகளில் ஓட்டை போட்டதால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன், காதலி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு உண்மையாக இல்லாமல் மோசடி செய்ததாகவும் அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த பெண்ணுக்கு ஆறு மாத காலம் சினை தண்டனை விதித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.