கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த இளம்பெண்.! கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த காரியத்தை பாருங்கள்.!



entire-family-washed-a-girl-due-to-corono-fear

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வளர்ந்த நாடுகள் முதல், வளரும் நாடுகள் வரை கொரோனோவால் அணைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், வெளியே சென்றுவரும் நபர்கள் தங்கள் கைகளை சானிடைசர் அல்லது சோப்பு போட்டு நன்கு கழுவுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

corono

இந்நிலையில், வெளியே கடைக்கு சென்றுவிட்டு இளம் பெண் ஒருவர் அந்த பொருட்களை தூரமாக நின்று தனது தாயிடம் கொடுப்பதும், பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து சோப்பு தண்ணீரை அந்த பெண் மீது ஊற்றி, விலங்குகளை குளிப்பாடுவதுபோல் அந்த பெண்ணை பிரஸ் வச்சு தேய்த்து குளிப்பாட்டும் காட்சி வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.