நடுவானில் விமான கழிவறையில் தம்பதி உல்லாசம்; கதவை திறந்து பதறிப்போன ஊழியர்.. ஆட்பறித்த பயணிகள்.!

நடுவானில் விமான கழிவறையில் தம்பதி உல்லாசம்; கதவை திறந்து பதறிப்போன ஊழியர்.. ஆட்பறித்த பயணிகள்.!


England Couple Sexual Intercourse in Mid Air 

 

இங்கிலாந்து நாட்டில் உள்ள லுடன் விமான நிலையத்தில் இருந்து, இபிஸாவுக்கு விமானம் ஒன்று பயணம் செய்துள்ளது. 

ஈசி ஜெட் விமான நிறுவனம் சார்பில் இயக்கப்பட்ட விமானத்தில் பயணித்த தம்பதி, விமானத்தின் கழிவறையில் வைத்து உடலுறவு மேற்கொண்டு இருக்கின்றனர். 

இதனை கவனித்த விமான பணிப்பெண் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, தம்பதிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

ஆனால், தவறுதலாக விமான குழுவை சேர்ந்தவர் கதவை திறந்துவிட, அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததால் விரைந்து கதவை சுற்றிவிட்டு விமான பயணி அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார். 

விமானத்தில் பயணித்த பெண்கள் உட்பட பலரும் தம்பதியின் செயலை தெரிந்துகொண்டு, உற்சாக குரல் எழுப்பி சிரித்துக்கொண்டு இருந்தனர்.