#வீடியோ : என்ன அறிவுடா சாமி.... தன்னையே தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்தும் யானை! நம்பமுடியாத வீடியோ காட்சி...

#வீடியோ : என்ன அறிவுடா சாமி.... தன்னையே தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்தும் யானை! நம்பமுடியாத வீடியோ காட்சி...


elephants-painting-video

யானை ஒன்று தன்னையே தத்ரூபமாக வரையும் ஓவியத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. இவ்வாறு உருவத்தில் மிகவும் பெரியதாகவும், அனைத்து விலங்குகளையும் நடுங்க வைக்கும் யானை சில தருணங்களில் குழந்தையாக மாறி அசத்தும் காட்சி வீடியோ சமீபகாலமாக அதிக அளவில் வைரலாகி வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், யானை ஒன்று தன்னைத்தானே தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்துகின்ற  காட்சி  இணையத்தில் வைரலாகி  அனைவரையும்  ஆச்சர்யபட  வைத்துள்ளது. இதோ  அந்த வீடியோ காட்சி...