அடேங்கப்பா.. கால்பந்து வீரர்களையே மிஞ்சிடும் போல! செம ஸ்மார்ட்டாக இந்த நாய் செய்த காரியத்தை பார்த்தீங்களா!

கால்பந்து மைதானத்தில் நாய் ஒன்று அசத்தலாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி அனைவரையும் ரசிக்க வைக்கும். மேலும் சில வீடியோக்கள் பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
அந்த வகையில் நாய் ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகிறது. அதில் நாய் ஒன்று கால்பந்து மைதானத்தில் கோல் போஸ்டில் நின்று கொண்டு தனக்கு எதிரே வரும் அனைத்து பந்துகளையும் கோல் போட விடாமல் தடுத்து நிறுத்தி கால்களால் கச்சிதமாக பிடிக்கின்றது.
This is Purin, a beagle from Japan who loves football.. ⚽️ pic.twitter.com/owMkODoNTG
— Buitengebieden (@buitengebieden_) November 27, 2021
கால்பந்து வீரர்களை மிஞ்சும் அளவிற்கு நாய் விளையாடிய இந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.