
10 வருடத்திற்கு முன் தன்னை பணிநீக்கம் செய்த மேலாளருக்கு நன்றி தெரிவித்த நடிகர்.. காரணம் தெரியுமா?..!
சீன திரைப்பட நடிகர் தன்னை பணியில் இருந்து நீக்கிய தலைமை மேலாளருக்கு 10 வருடம் கழித்து நன்றி தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் ஷாங்-ஷி திரைப்பட நடிகர் சிமு லியு. இவர் தன்னை பணியில் இருந்து நீக்கிய நிறுவனத்தின் தலைமை மேலாளருக்கு நன்றி சொல்லியுள்ளார். தற்போது 32 வயதாகும் நடிகர் சிமு லியு, 22 வயதில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
அப்போது, அவருக்கு நிறுவன உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். அடையத்தொடர்ந்து, மிகுந்த கஷ்டத்தில் இருந்தவர், திரைத்துறையில் நுழைத்து நடிகராகியுள்ளார்.
அன்று நடிகர் சிமுவின் தலைமை மேலாளர் அவரை பணியில் இருந்து நீக்காமல் இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பேன் என்றும், எனது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல உதவிய தங்களுக்கு நன்றி என நடிகர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிரியாது.
Advertisement
Advertisement