#வீடியோ: இந்த மனசு தான் சார் கடவுள்...குப்புற கவிழ்ந்து துடிதுடித்த ஆமை...நொடியில் காட்டெருமை செய்த உதவி...

#வீடியோ: இந்த மனசு தான் சார் கடவுள்...குப்புற கவிழ்ந்து துடிதுடித்த ஆமை...நொடியில் காட்டெருமை செய்த உதவி...


Buffalo saves tortoise

குப்புற கவிழ்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் துடிதுடித்த ஆமைக்கு காட்டெருமை உதவி செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு மைதானத்தில் காட்டெருமையும் ஆமையும் இருக்கிறது. அதில் ஆமை தவறி குப்புற விழுந்து துடிதுடித்துள்ளது இதனை அவதனித்த காட்டெருமை சற்றும் யோசிக்காமல் நொடியில் ஆமையை தனது கொம்பால் தூக்கி விட்டு உதவி செய்கிறது.

இந்நிகழ்வை பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் விலங்குகள் நம்மை விட சிறந்தவை என பாராட்டி வருகின்றனர்.