பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்.!

பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்.!


breaking-pandit-jasraj-passes-away-in-us

பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானார்.

இந்தியாவின் பிரபல கிளாசிக்கல் பாடகர்களில் ஒருவர் பண்டிட் ஜஸ்ராஜ். இவர் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஜனவரி 28, 1930 யில் பிறந்தவர். 90 வயதாகும் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.

இசையில் ஜஸ்ராஜ் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டார். மேலும், பல முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசை வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.