வீடுகளை தாண்டி, மரம் வழியே பயணிக்கும் மலைப்பாம்பு.. ஷாக் கொடுக்கும் வீடியோ உள்ளே.!

வீடுகளை தாண்டி, மரம் வழியே பயணிக்கும் மலைப்பாம்பு.. ஷாக் கொடுக்கும் வீடியோ உள்ளே.!


australia-python-snake-climb-roof-top-to-another-buildi

 

ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட மலைப்பாம்புகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன. இவை ஒருசில நேரம் குடியிருப்புகளின் மேலே இருந்து, மரங்கள் வழியே பயணிப்பது நடக்கும். 

இந்நிலையில், சமீபத்தில் மலைப்பாம்பு குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் குடியிருப்பில் இருந்து மரத்தின் உதவியுடன் மற்றொரு பகுதிக்கு பயணித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.