அடக்கடவுளே... இப்படி ஒரு ஹாஸ்பிட்டலா! ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் பிடித்து சுவாசிக்க போராடும் நபர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ...



assamkar-government-hospital-poor-healthcare-video

அசாம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பான ஒரு பரிதாபகரமான வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. இதில், ஒரு நோயாளி தரையில் உட்கார்ந்தவாறு ஆக்ஸிஜன் முகமூடியுடன் சுவாசிக்கப் போராடுவதை காணலாம். அவருக்கு அருகில் எந்த ஊழியருமோ மருத்துவருமோ இல்லாதது, அப்பகுதியை பாதித்துள்ளது.

இந்த காணொளி வெளியாகிய பிறகு, அந்த மருத்துவமனையின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன என்பது தெளிவாகப் தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், இது போன்ற புகார்கள் பலமுறை தெரிவித்தும், சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

மருத்துவமனை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்; ஆனால் மருத்துவ சேவை இல்லை என்பது மக்கள் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. இதனால், அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, தேவையான மருத்துவ பணியாளர்கள் நியமனம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 20 வருடங்களாக ஹோமாவிலிருந்த சவுதியின் தூங்கும் இளவரசர் காலமானார்!

இதையும் படிங்க: தொழிலதிபரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! செல்ல பிராணியின் நன்றி கடனுக்காக வாழ்க்கையை மாற்றிய நபர்! அதுவும் எப்படின்னு பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...