
தனது சிறுநீரை தானே குடிக்கும் பெண்.. இதுதான் காரணமாம்!! வைரல் வீடியோ..
அமெரிக்காவை சேர்ந்த 53 வது பெண் ஒருவர் தினமும் தனது சிறுநீரை தானே குடிக்கும் வினோத பழக்கத்தை வைத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட பெண் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இளம் வயதில் தனது உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததாகவும், தற்போது அது பிடித்துப்போக அந்த பழக்கத்தை இன்றுவரை கடைபிடிப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும், தனது சிறுநீர் தினம் தினம் புது புது சுவையை தருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க சிறுநீரை பயன்படுத்துவதாகவும், தனது முடி, பற்கள் ஆகியவை இதனால் வலுப்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு 3 அல்லது நான்கு கிளாஸ் சிறுநீரை அந்த பெண் கொய்துவருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement